Map Graph

சேப்பாக்கம் தொடருந்து நிலையம்

சேப்பாக்கம் சென்னை பறக்கும் தொடருந்து ரயில் நிலையமாகும். இது எம் ஏ சிதம்பரம் விளையாட்டு அரங்கம் அருகே சேப்பாக்கம் கிழக்கு சென்னை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாய் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது நவம்பர் 1995 இல் திறக்கப்பட்டது. முதல் கட்டத்தின் ஒரு பகுதி சேவையாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் வரை இயக்கப்பட்டது. 

Read article
படிமம்:Chepauk_Railway_Station.JPG